×

பஞ்சாபில் 4 மக்களவை தொகுதிகளில் காங். வேட்பாளர் பட்டியல் வெளியீடு..!!

பஞ்சாப்: பஞ்சாபில் 4 மக்களவை தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. குருதாஸ்பூர், கடோர் சாஹிப், ஆனந்த்பூர் சாஹிப் மற்றும் லூதியானா மக்களவை தொகுதி காங்.வேட்பாளர் பட்டியல் வெளியீடு செய்யப்பட்டது.

The post பஞ்சாபில் 4 மக்களவை தொகுதிகளில் காங். வேட்பாளர் பட்டியல் வெளியீடு..!! appeared first on Dinakaran.

Tags : Punjab ,Kong ,Congress ,Gurdaspur ,Kador Sahib ,Anantapur Sahib ,Ludhiana ,Gong ,Kang ,Dinakaran ,
× RELATED நெல்லை காங். தலைவர் கொலை வழக்கு;...